அனலி
தமிழ் வானொலி

வான்தமிழின் தேன்சுவை

சேவை விளம்பரங்கள்
நிகழ்ச்சிகள்
கதையாடல்
இணைக

அனலி தமிழ் வானொலி

வான்தமிழின் தேன்சுவை

அனலி ஓர் இணைய தமிழ் வானொலி ஆகும். தமிழ்க் கலை இலக்கியப் ஊடகப்பரப்பிற்கான சத்தான குரலாக வான் அலைகளில் ஒலிக்கும் தமிழ்க்குரலாக அனலி தமிழ் வானொலியின் செயல்பாடுகள் இருக்கும்.

நாங்கள்

தமிழ் தமிழர் மனிதர் நேயம் கொண்ட தமிழ்நாட்டைச்சார்ந்த கலை இலக்கிய ஊடகம் கற்ற தமிழ் மாணாக்கர்களும் ஆசிரியர்களும்.

சமூக மேம்பாட்டு விளம்பரம்

சேவை விளம்பரங்கள் சமூக மேம்பாட்டு விளம்பரங்களை மட்டுமே ஒலிபரப்புகிறோம்

நிகழ்ச்சிகள்

கலை இலக்கிய மக்கள் சார்ந்த நல்நோக்கம் கொண்ட நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகிறோம்.

கதையாடல்

இயன்றவரை நற்றமிழில் பிறமொழி கலவாது பேசும் நடையைக் கொண்டு ஒலிபரப்பாகின்றது.

இணைக

ஒத்த சிந்தனை கொண்ட தன்னார்வலர்கள் எங்களோடு இணைந்து வானொலி சேவையாற்றலாம்.

FEATURED WORK

நிகழ்ச்சிகள்

கதைமரம்

மனிதர்களிடம் சொல்வதற்கு அவர்களின் வாழ்க்கை இருக்கின்றது. இத்தகைய அனுபவங்களை, கதைகளை உங்களுக்கு கதைமரம் நிகழ்ச்சி வழங்குகிறது.

COMMERCIAL
Habitant hac sit in phasellus in
NARRATION
Faucibus tristique sed vitae eu
PROMO
Vel proin tincidunt enim aenean

வானொலி கேட்பது நல்ல பழக்கம் ஆகும். குரல்வழி மனித உணர்வுகளை உணர்ந்து கொள்வது தலையாய தொடர்பியல் ஆகும்.

“தமிழ் வாழ்க !
தமிழர் தம் நலம் வாழ்க!!

தாழக் கிடப்பாரை தற்காப்பதுவே தர்மம் – ஐயா”

இரா. அரிகரசுதன்

தலைவர்

அனலி தமிழ் வானொலி

வான்தமிழின் தேன்சுவை. அனலி வானொலியின் நிகழ்ச்சிகளைக் கேட்கத் தவறாதீர்கள்.